கும்பகோணத்தில் விநாயகருக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டு அலங்காரம்

0 470

கும்பகோணம் மடத்து தெரு பகவத் விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் 4ஆம் நாள் நிகழ்வாக விநாயகருக்கு 6 லட்ச ரூபாய் மதிப்பிலான நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு குபேர விநாயகராகக் காட்சியளித்தார்.

 

நெல்லை மாவட்டம் திசையன்விளை, மணலிவிளை முத்தாரம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கச்சிரான்பட்டி செல்வ விநாயகர், கருமாரியம்மன் ஆலய ஆவணிமாத திருவிழாவை முன்னிட்டு திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. இதில் 151 பெண்கள் கலந்து கொண்டு கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.

கும்பகோணம் கத்தோலிக்க கிறிஸ்தவ மறை மாவட்டம் தொடங்கி 125 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, தூய அலங்கார அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments