சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி..!

0 317

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி கற்பித்தலை அறிமுகப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரான்ஸ் தூதரகத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேயர் பிரியா, பிரான்ஸ் தூதரகத்தின் துணைத் தூதர்  லிஸ் தால்போட் பாரே ((Ms. Lise Talbot Barré)) ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

முதற்கட்டமாக 4 மாநகராட்சி மேல்நிலை பள்ளிகளில் தலா 20 மாணவர்களுக்கு விருப்ப பாடமாக பிரெஞ்சு மொழி கற்றல் வகுப்புகள் முன்னோடித் திட்டமாக தொடங்கப்படவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments