தமிழக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு தீர்மானத்திற்கு விஜய் ஆதரவு

0 396

மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் ஜாலியாக படிக்குமாறு மாணவர்களை விஜய் அறிவுறுத்தினார். 19 மாவட்டங்களில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

பொதுப் பட்டியலில் இருந்து கல்வியை நீக்கி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்று கூறிய விஜய், நீட் தேர்வு விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவை கொண்டு வந்துள்ள தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments