தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
அரசுப்பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த 6ம் வகுப்பு மாணவிக்கு இதயப் பிரச்சினை இருந்ததாக தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
பள்ளி இடைவேளையின்போது மயங்கி விழுந்த மாணவி தனிஷ்காவை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர். தனிஷ்காவுக்கு சிறு வயதில் இருந்தே இதய பிரச்சினை இருந்ததால் அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
Comments