நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
இந்திய கடல் எல்லையைத் தாண்டாதீர்கள்: மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், சர்வதேச கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உயிர்காக்கும் உபகரணங்கள், மீனவர் அடையாள அட்டை, படகுகளுக்கு உண்டான ஆவணங்களை கையில் வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினர்.
Comments