2022-23ல் தமிழ்நாட்டில் தபால் துறையின் மூலம் 1253 கோடி வருவாய் - முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் தகவல்

0 1462
2022-23ல் தமிழ்நாட்டில் தபால் துறையின் மூலம் 1253 கோடி வருவாய் - முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் தகவல்

2022-23 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தபால் துறையின் மூலம் ஆயிரத்து 253 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் சாருகேசி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 2023 ஆம் ஆண்டில் மார்ச் 31 ஆம் தேதி வரை 3 கோடி பேர் அஞ்சலக வங்கி கணக்கு தொடங்கி உள்ளனர் என்றார். மேலும், 2ஜி யிலிருந்து 5ஜி தொழில்நுட்பத்திற்கு அஞ்சல் துறை சேவைகளை மேம்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments