ஸ்பெயினில் ஆசிரியர்களையும், , சக மாணவர்களையும் கத்தியால் குத்திய சிறுவன் 3 ஆசிரியர்கள், 2 மாணவர்கள் காயம் - சிறுவன் கைது

0 944

ஸ்பெயினில், பள்ளி ஆசிரியர்களையும், சக மாணவர்களையும் கத்தியால் கண்மூடித்தனமாக குத்திய 14 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

காலை வகுப்புகள் தொடங்கியதும் தான் பையில் மறைத்து வைத்திருந்த 2 கத்திகளையும் வெளியே எடுத்த சிறுவன், ஒரு ஆசிரியரை விரட்டிச் சென்று கண்ணில் கத்தியால் குத்தினான்.

அவனை தடுக்க முயன்ற பிற ஆசிரியர்களையும், மாணவர்களையும் கத்தியால் தாக்கினான். மொத்தம் 3 ஆசிரியர்களும், 2 மாணவர்களும் காயமடைந்தனர். மேலும் சில மாணவர்களையும் அடித்து வம்புக்கு இழுத்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments