சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
உதயநிதி ஸ்டாலின் தலையை சீவி வருவோருக்கு 1,001 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக சமூக ஊடகத்தில் பதிவிட்டவர் கைது

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவி வருவோருக்கு ஆயிரத்து ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என சமூக ஊடகத்தில் பதிவிட்ட விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த கலையரசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
வீரபாண்டியபுரத்தை சேர்ந்த கலையரசன், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பில் முன்னாள் நகர அமைப்பாளராக இருந்ததாக கூறப்படும் நிலையில், அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments