சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை - அமைச்சர் உதயநிதி

சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை - அமைச்சர் உதயநிதி
சென்னையில் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய உதயநிதி, எப்போது டிஃபென்ஸ் ஆட வேண்டும், எப்போது அடித்து ஆடி சிக்ஸர் ஆட வேண்டும் என்பதை பயிற்சியாளர்கள் தங்களுக்கு சொல்லிக் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் துரைமுருகன், சேகர் பாபு மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை என்றார்.
Comments