சென்னையில் இ-சலான் மோசடி குறித்து எந்தப் புகாரும் இல்லை - காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்

0 1013

வாகன விதிமீறலில் ஈடுபட்டதாக போலியான லிங்கை அனுப்பி பண பறிக்கும் இ-சலான் மோசடி சென்னையில் நடந்ததாக புகார் எதுவும் இல்லை என மாநகரக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற குறைதீர் முகாமில் பங்கேற்ற பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னையில் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு வருவதாகவும், Direct action against rowdy elements எனும் DARE நடவடிக்கை, ரவுடிகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments