வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது விக்ரம் லேண்டர்.. புதிய வரலாறு படைத்தனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.. !!
நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டர்
புதிய வரலாறு படைத்தனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்
சந்திரயான்-3 சாஃப்ட் லேண்டிங் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது: இஸ்ரோ அதிகாரபூர்வ அறிவிப்பு
இந்தத் தருணம் புதிய இந்தியாவின் விடியல்: பிரதமர்
நம் கண் முன்னே புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது: பிரதமர்
இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்று இருந்தாலும் என் இதயம் சந்திரயான்-3-இன் மீது தான் உள்ளது: பிரதமர்
புதிய ஆற்றலும், புதிய நம்பிக்கையும் பிறந்துள்ளது: பிரதமர்
Comments