உத்தரகாசி நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது 8 பேர் பலி 27 பேர் படுகாயம்

0 1157

உத்தரகாசி நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது.உத்தரகாசி நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது.

இதில் 8 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குஜராத்தை சேர்ந்த பயணிகளை ஏற்றி வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் பாய்ந்தது.

மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் விரைந்து காயம் அடைந்த பயணிகளை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments