கஜகஸ்தான் நாட்டில் நிறுவபட்டு இருந்த லெனின் சிலை இடித்து அகற்றம்..!

கஜகஸ்தான் நாட்டில் நிறுவபட்டு இருந்த லெனின் சிலை இடித்து அகற்றப்பட்டது.
கஜகஸ்தானில் சீரமைக்கும் பணிகளின் அடிப்படையாக லெனின் சிலையை அகற்றவும் அந்த நாட்டு அரசு திட்டமிட்டு இருந்தது. இந்தநிலையில் தெற்கு பகுதியில் உள்ள அல்தாய் நகரில் உள்ள லெனின் சிலை கிரேன் மூலம் அகற்றப்பட்ட காட்சிகள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது...
A monument to Lenin was epically dropped in #Kazakhstan
It was planned to be removed during the reconstruction of the territory. But at the time of the work it "accidentally fell down".
The incident occurred in the city of Altai in the south of the country. pic.twitter.com/y79ByfEqL9
Comments