ஒரே நேரத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்ததால் அரசு போக்குவரத்து கழக இணையதளம் முடக்கம்..!

0 2979

அரசு போக்குவரத்து கழக இணையதளம் முடங்கியது

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள்

பணியிடங்களை நிரப்புவதற்கான இணையதள விண்ணப்ப பதிவு இன்று மதியம் 1.00 மணிக்கு தொடங்கியது

விண்ணப்பப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் முடக்கம்

ஒரே நேரத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்ததால் இணையதளம் முடக்கம் என தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments