1989 சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்த திருநாவுக்கரசரின் பேச்சு தவறானது: ஜெயக்குமார்

0 1318

உண்ட கட்சிக்கு ரெண்டகம் செய்யும் வேலையை நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயகுமார், தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா தாக்கப்பட்ட சம்பவத்தின் செய்தித் தாள் ஆதாரங்களை வெளியிட்டு, வரலாற்றுச் சம்பவத்தின் உண்மை தன்மையை மறைத்து பேசும் திருநாவுக்கரசரின் செயல் வருத்தத்திற்கு உரியது என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments