தென்னாப்பிரிக்கப் பெண்ணை காதலித்து கரம்பிடித்த சேலம் இளைஞர் ...

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த செல்லதுரை என்ற இளைஞர், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மென்பரே என்ற இளம் பெண்ணை காதலித்து, தமிழ் முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார்.
தென்னாப்பிரிக்காவில் உள்ள பல்கலைக் கழகத்தில் இருவரும் பேராசிரியராக பணிபுரிந்தபோது அவர்களுள் காதல் மலர்ந்துள்ளது.
5 ஆண்டுகளாக காதலித்துவந்த இருவரும், இருவீட்டார் சம்மதத்துடன் மணம் முடித்தனர்.
Comments