ஓ.பி.எஸ். - டி.டி.வி நடத்தியது செட்-அப் ஆர்ப்பாட்டம்: ஜெயகுமார்

தேனியில் ஓ. பன்னீர் செல்வமும் டி.டி.வி தினகரனும் இணைந்து நடத்தியது செட்அப் ஆர்ப்பாட்டம் என்று முன்னாள் அமைச்சர் டி ஜெயகுமார் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயகுமார், தேனி ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. கொடி பயன்படுத்தப்பட்டதற்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Comments