சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
பிரதமர் மோடிக்கு இன்று லோகமான்ய திலக் விருது..!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு லோகமான்ய திலக் விருது வழங்கப்படுகிறது.
நாடு முன்னேற்றப் படிக்கட்டுகளில் ஏற உதவிய ஆத்மநிர்பர் பாரத் கருத்துக்காகவும், தேசிய உணர்வை எழுப்பியதற்காகவும் இந்த விருது வழங்கப்படுவதாக திலக் நினைவு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் அம்மாநில முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
சரத்பவார் பங்கேற்க உத்தவ் தாக்கரே சிவசேனா தரப்பில் எதிர்ப்பு எழுந்த நிலையில், அவர் கலந்து கொள்வது உறுதி என தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
Comments