திமுக அரசை கண்டித்து , 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்...!

திமுக அரசை கண்டித்து, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் மணல் மற்றும் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
சென்னை காரப்பாக்கத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்றுள்ளார்.
Comments