எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு.. !!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம்
எதிர்க்கட்சிகளின் அமளியால் பகல் 12 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு
மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தை கண்டித்து 2வது நாளாக அமளி
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு தயார் : மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்
Comments