பென்சில்வேனியாவில் கொட்டித்தீர்த்த கனமழை... வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் உள்பட 5 பேர் பலி...!

0 1972

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

பென்சில்வேனியாவில் உள்ள புறநகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்தில் 175 மில்லிமீட்டர் மழை பெய்ததால் சாலையில் 5 அடி உயரம் வரை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் அவ்வழியாக சென்ற 11 கார்கள் சிக்கிக்கொண்டன. சாலையில் கிடந்த 2 பெண்கள் உள்பட 5 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. அவர்களுடன் சென்ற 2 குழந்தைகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments