சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
பூரண மதுவிலக்கில் முதலமைச்சரின் நிலைப்பாடு என்ன?: அன்புமணி கேள்வி

ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்று எதிர்கட்சி தலைவராக இருந்த போது கூறிய மு.க. ஸ்டாலின் தற்பொழுது அதுகுறித்து எந்த நிலைப்பாட்டையும் தெரிவிக்காதது ஏன் என்று பா.ம.க தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பினார்.
அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசன திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி 5 லட்சம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தினை பொன்னேரியில் அன்புமணி கையெழுத்திட்டு தொடங்கி வைத்த பின் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள மதுவிலக்கு துறை, மது விற்பனையை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பது பற்றித் தான் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருவதாக கூறினார்.
Comments