சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
தமிழக காவல்துறையில் 31-வது சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் நியமனம்...!

தமிழக டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் நியமனம்
தமிழக காவல்துறையில் 31-வது சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் நியமனம்
சைலேந்திர பாபு ஓய்வுபெற உள்ளதை அடுத்து புதிய டிஜிபி அறிவிப்பு
1990ஆம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரியான சங்கர் ஜிவால் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்
சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம்
டிஜிபி அந்தஸ்து பெற்ற பின்னரும் 2 ஆண்டுகள் காவல் ஆணையராக சங்கர் ஜிவால் பணிபுரிந்தவர்
பணி காலத்தில் மெச்ச தகுந்த பணிக்காக இருமுறை குடியரசு தலைவர் பதக்கம் பெற்றுள்ளார் சங்கர் ஜிவால்
Comments