உக்ரைனுக்கு அளித்து வரும் ஆதரவு ஒருபோதும் குறையாது.. அமெரிக்க அதிபர் ஜோபைடன் திட்டவட்டம்!

0 788

மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அளித்து வரும் ஆதரவு ஒருபோதும் குறையாது என அமெரிக்க அதிபர் ஜோபைடன் உறுதி அளித்துள்ளார்.

ஜப்பானில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், G7 நாடுகள் தங்கள் உறவை சீனாவுடன்  மட்டும் இணைக்காத வகையில் பல்வகைப்படுத்த ஒப்புக் கொண்டதாக தெரிவித்தார்.

F-16 போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்குவது  போரின் தீவிரத்திற்கு வழிவகுக்காது என்றும்  ரஷ்ய எல்லையைத் தாக்க அவற்றைப் பயன்படுத்த மாட்டோம் என Zelensky உறுதி அளித்து இருப்பதாகவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments