ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது - அதிபர் ஜெலென்ஸ்கி

0 2028
ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது - அதிபர் ஜெலென்ஸ்கி

ரஷ்யாவுக்கு எதிரான ராணுவ எதிர் தாக்குதலின் முக்கிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரோமில் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெலென்ஸ்கி, தாக்குதலுக்கு உக்ரேனியப் படைகள் மிகத் தீவிரமாக தயாராகி வருவதாகவும், வெற்றி பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே, ரஷ்யாவின் ஆயுத கிடங்குகள், கட்டளை நிலையங்கள், பீரங்கி அமைப்புகள் போன்றவைற்றை தாக்கி அழிப்பதற்கான திட்டத்தை உக்ரைன் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகிவுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments