அமெரிக்காவில் ரயில் தண்டவாளத்தில் சிக்கிய கார்.. நூலிழையில் உயிர்தப்பிய பதறவைக்கும் காட்சிகள்!

0 1587

அமெரிக்காவில் ரயில் தண்டவாளத்தில் சிக்கிய காரிலிருந்து நொடிப் பொழுதில் மூன்று பேர் கீழே இறங்கி உயிர் தப்பும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

டெக்சாஸ் மாகாணத்தின் ஃபோர்னே நகரில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்த போது, தொழில் நுட்பக் கோளாறு காரணமாக, கார் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது.

ரயில் வருவதை அறிந்து உடனடியாக காரில் இருந்தவர்கள் வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments