அமிர்தசரஸ் பொற்கோவிலில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்பட்ட சமயத்தில் வெடித்துச் சிதறிய மர்மபொருள் - 6 பேர் காயம்

0 910
அமிர்தசரஸ் பொற்கோவிலில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்பட்ட சமயத்தில் வெடித்துச் சிதறிய மர்மபொருள் - 6 பேர் காயம்

பஞ்சாபின் அமிர்தசரசில் உள்ள புகழ்பெற்ற பொற்கோவில் அருகே மர்மப்பொருள் வெடித்ததில் 6 பெண்கள் காயமடைந்தனர்.

சனிக்கிழமை இரவில் அமிர்தசரில் உள்ள ஹெரிடேஜ் தெருவில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்பட்ட சமயத்தில் திடீரென மர்மப்பொருள் வெடித்துச் சிதறியது.

அப்போது கண்ணாடிகள் சிதறியதில் ஆட்டோ ரிக்சா ஒன்றில் அமர்ந்திருந்த பெண்கள் 6 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் துறையினர், பவுடர் போன்றவற்றை கைப்பற்றினர்.

இந்நிலையில், நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறும் நிலையில், மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் அமிர்தசரஸ் காவல் ஆணையர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments