20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, சேலம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி நாமக்கல், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
7ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 6-ஆம் தேதி வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும்: வானிலை மையம்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 7-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்: வானிலை மையம்
8ம் தேதி புயல்: வானிலை மையம்
8-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்: வானிலை மையம்
Comments