“ தானியங்கி மது விற்பனை இயந்திரம் கடைக்குள் தான் உள்ளது; வணிக வளாகத்தில் அல்ல” - அமைச்சர் செந்தில்பாலாஜி

0 2019

மால்களில் தானியங்கி மது விற்பனை இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவிய நிலையில், அவை மதுகடைக்கு உள்ளே அமைக்கப்பட்டுள்ளன என்றும் கடைக்குச் செல்லும் 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பயன்படுத்தலாம் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

சென்னை திருமங்கலம் வி.ஆர்.மாலில் உள்ள டாஸ்மாக் கடையை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தானியங்கி மது விற்பனை இயந்திரம் என்பது கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கி, 2019 வரையிலான காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments