உலக பூமி தினத்தையொட்டி கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்

0 1921

உலக பூமி தினத்தையொட்டி வெப்பமயமாதலில் இருந்து பூமியை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் கூகுள் இணையதளத்தில் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.

புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் மனிதர்கள் மேற்கொள்ளவேண்டிய சிறிய மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் மரங்களின் அவசியம், சோலார் மின் விளக்குகள் பயன்பாடு, காற்று மாசுப்பாட்டை தடுக்க சைக்கிளை பயன்படுத்துவது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

காலநிலை மாற்றத்தால் ஏற்படக் கூடிய பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மனிதகுலம் ஒன்றிணைந்து செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயம் என கூகுள் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments