கலிஃபோர்னியாவில் ஸ்கை டைவிங் செய்த 100க்கும் மேற்பட்ட முதியவர்கள்

0 1163
கலிஃபோர்னியாவில் ஸ்கை டைவிங் செய்த 100க்கும் மேற்பட்ட முதியவர்கள்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஸ்கை டைவிங் போட்டியில் 60 வயதுக்கு மேற்பட்ட ஏராளமான முதியவர்கள் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

"ஸ்கை டைவர்ஸ் ஓவர் சிக்ஸ்டி" எனப் பெயரிடப்பட்ட இந்த குழுவினர் நடுவானில் ஸ்கை டைவிங் செய்து இரண்டு உலக சாதனைகளை முறியடித்தனர். 60 முதல் 78 வயதுக்கு உட்பட்ட 101 முதியவர்கள் தங்களின் 4 ஆவது முயற்சியில் ஸ்னோஃப்ளேக் வடிவத்தை உருவாக்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments