நண்பேன்டா..! தண்ணீர் குடிப்பதற்காகச் சென்று குட்டை சேற்றில் சிக்கிய யானையை மீட்ட மற்றொரு யானை

0 1837

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் குட்டை சேற்றில் சிக்கிய யானையை மற்றொரு யானை நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு காப்பாற்றி வெளியே அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.

image

புலிகள் காப்பகத்திலுள்ள ஆசனூர் வனப்பகுதியில் சேறும் சகதியுமாக உள்ள அரேப்பாளையம் குட்டையில் தண்ணீர் குடிப்பதற்காக இறங்கிய போது யானை ஒன்றின் கால்கள் சேற்றில் மாட்டிக் கொண்டன.

image

அந்த யானையை மற்றொரு யானை பின்னாலிருந்து முட்டியும், தந்தத்தால் குத்தியும் பலமணி நேரம் போராடி மீட்ட வீடியோ பதிவு வெளியாகி வைரலானது.

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments