2100 அடி உயரத்தில் பறக்கும் ஸ்கேட்பார்க்கில் சைக்கிள் ஓட்டிய BMX ரைடர்..!

இங்கிலாந்தில் தொழில்முறை BMX ரைடரான கிறிஸ் கைல் என்பவர் 2100 அடி உயரத்தில் பறக்கும் ஸ்கேட்பார்க்கில் சைக்கிள் ஓட்டினார்.
ஃபார்முலா 1 குழுவின் தொழில்நுட்பப் பிரிவான ரெட் புல் அட்வான்ஸ்டு டெக்னாலஜிஸ் உடன் இணைந்து, ஸ்கேட் பார்க் அமைத்து, அதனை சூடான காற்று பலூனில் இணைத்து உயரத்தில் கொண்டுசென்றார்.
தரையில் இருந்து 2100 அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கும்போது ஸ்கேட்பார்க்கில் குதித்த கிறிஸ் கைல், வானில் பறந்துகொண்டிருக்கும்போதே ஸ்கேட் பார்க்கில் சைக்கிள் ஓட்டினார்.
Comments