வங்கத்திலே பிறந்த சுவாமி விவேகானந்தரை, ஒரு ஹீரோ போல் வரவேற்ற மண், தமிழ்நாடு ஆகும் - பிரதமர்

0 1280

தமிழ் மொழி, கலாச்சாரத்தை நேசிக்கிறேன் - பிரதமர்

"விவேகானந்தரை ஹீரோ போல் வரவேற்ற இடம் தமிழ்நாடு"

ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் 125ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரை

எனது வாழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் மிக முக்கிய பங்கு உண்டு - பிரதமர் நரேந்திர மோடி

தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்தையும் நான் மிகவும் நேசிக்கிறேன் - பிரதமர்

விவேகானந்தர் வந்து தங்கிச் சென்ற விவேகானந்தர் இல்லத்திற்கு வந்திருப்பதில் பாக்கியமாக கருதுகிறேன் - பிரதமர்

வங்கத்திலே பிறந்த சுவாமி விவேகானந்தரை, ஒரு ஹீரோ போல் வரவேற்ற மண், தமிழ்நாடு ஆகும் - பிரதமர்

முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், அதிகமான தொழில்முனைவோரை கொண்டதுடன், நாட்டிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ்கிறது - பிரதமர்

உலக தரத்திலான கல்வியை, கற்றலை உறுதிப்படுத்தும் வகையில், நாட்டில் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு அமல் - பிரதமர்

புதிய இந்தியாவிற்கான, வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான 5 ஐடியாக்களை இலக்காக நிர்ணயித்து செயல்படுகிறோம் - பிரதமர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments