தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க உள்ளதாக ஒபெக் நாடுகள் அறிவிப்பு!

0 1575

தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க உள்ளதாக ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அதன்படி, கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள சவுதி அரேபியா வரும் மே மாதம் முதல் இந்த ஆண்டு இறுதி வரை தினமும் 5 லட்சம் பேரல்கள் மட்டுமே கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

அதேபோல், ஒபெக் கூட்டமைப்பில் உள்ள ஈராக் 2 லட்சத்து 11 ஆயிரம் பேரல்களும், குவைத் 1 லட்சத்து 28 ஆயிரம் பேரல்களும், ஓமன் 40 ஆயிரம் பேரல்களும், ஐக்கிய அரபு அமீரகம் 1 லட்சத்து 44 ஆயிரம் பேரல்களும் உற்பத்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments