அம்பானி கலாச்சார மையம் திறப்பு விழாவில் 'ரகுபதி ராகவ ராஜா ராம்' பாடலுக்கு நடனமாடினார் நீட்டா அம்பானி...!

இந்தியாவின் தொன்மையான வரலாற்றையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் விதமாக மும்பையில் 52 ஆயிரம் சதுரடி பரப்பளவில் கட்டியெழுப்பப்பட்டுள்ள நீட்டா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் நேற்று திறக்கப்பட்டது.
திறப்பு விழாவில், ரஜினி காந்த், அமீர் கான், சல்மான் கான், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, சச்சின் டெண்டுல்கர் உள்பட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர்.
ரகுபதி ராகவ ராஜா ராம் பாடலுக்கு நீட்டா அம்பானி ஆடிய நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Comments