மெக்சிகோவில் புலம்பெயர்ந்தவர்கள் இருந்த இடத்தில் தீ விபத்து - 39 பேர் உயிரிழப்பு

0 907

மெக்சிகோவில் புலம்பெயர்ந்தவர்கள் இருந்த இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க எல்லைக்கு அருகேயுள்ள மெக்சிகோவின் சியுடாட் ஜுவாரெஸில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் இருந்த இடத்தில் இந்த தீ ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த 29 பேர் அருகில் உள்ள 4 மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெனிசுலாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments