முன்விரோதம் காரணமாக மேற்பார்வையாளர் மீது தாக்குதல் நடத்திய ஊழியர் உட்பட 3 பேர் கைது..!

0 1734

சென்னை வண்ணாரப்பேட்டையில், துணிக்கடையில் பணியாற்றும் மேற்பார்வையாளர் மீது, முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடத்திய ஊழியர் உட்பட 3 பேரை, சிசிடிவி பதிவை வைத்து போலீசார் கைது செய்தனர்.

எம்.சி.சாலையில் உள்ள துணிக்கடையில், கடைக்கு வாடிக்கையாளர்களை அனுப்பும் பணியை,  கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் செய்து வந்துள்ளார்.

அதே கடையில் கடந்த 8 வருடங்களாக மேற்பார்வையாளராக பணியாற்றும் ரகுபதிக்கும், பாஸ்கருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 8-ம் தேதி பணி முடித்து சென்ற ரகுபதியை, பாஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் மதுபோதையில் தாக்கிய நிலையில், தப்பி ஓடிய ரகுபதி முகத்தில் காயத்துடன் போலீசில் புகாரளித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments