செக் குடியரசு நாட்டில் உள்ள மிருகக் காட்சி சாலையில் பிறந்துள்ள கருப்பு காண்டாமிருக குட்டி..!

0 883

செக் குடியரசு நாட்டில் உள்ள மிருகக் காட்சி சாலையில் கருப்பு காண்டாமிருக குட்டி பிறந்துள்ளது. ஒரு வருடத்திற்குள் இந்த மிருகக் காட்சி சாலையில் பிறந்த 3வது காண்டாமிருக குட்டி இதுவாகும்.

கடந்த வருடம் உலகம் முழுவதும் 6 காண்டாமிருக குட்டிகள் பிறந்த நிலையில் 3 குட்டிகள் இந்த பூங்காவில் மட்டும் பிறந்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

36கிலோகிராம் எடையில் பிறந்த இந்த ஆண் காண்டாமிருக குட்டிக்கு Magashi என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments