தமிழ்நாட்டில் எங்களுக்கு 100 சதவீத பாதுகாப்பு உள்ளது - வடமாநில தொழிலாளி

0 1370

மிழ்நாட்டில் தங்களுக்கு 100 சதவீதம் பாதுகாப்பு உள்ளதாகவும், எந்த பிரச்னையும் இல்லை எனவும் தெரிவித்துள்ள வடமாநில தொழிலாளர்கள், தாக்குவது போன்ற வீடியோ வைரல் ஆனதால் பீகாரில் இருக்கும் தங்கள் குடும்பத்தினர் பயந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

">

தமிழ்நாட்டில் 10 வருடங்களாக பணியாற்றி வருவதாகவும், தனக்கு எந்த பிரச்னையும் ஏற்பட்டதில்லை எனவும் பீகாரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற தொழிலாளி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லாததால் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்படுவதாக பரவும் செய்தியை மறுத்துள்ள வடமாநில தொழிலாளர்கள், 8-ம் தேதி ஹோலி பண்டிகையை கொண்டாடவே சொந்த ஊருக்கு செல்வதாகவும் தெரிவித்தனர்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments