''கமல்ஹாசன் முதல்வரின் முதன்மை உடன் பிறப்பாக இருக்க விரும்புகிறார்..'' - அண்ணாமலை விமர்சனம்..!

0 1831

சர்வதேச ஆற்றல் சந்தையில் உக்ரைன் போர் பாதிப்பை ஏற்படுத்தியதன் காரணமாக உலகளவில் எரிவாயு விலை உயர்ந்த நிலையில், இந்தியாவிலும் அதன் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருமுல்லைவாயலில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்றபின் பேட்டியளித்த அண்ணாமலை, எழை மாணவர்கள் நீட் மூலமாக மருத்துவக் கல்லூரிகளில் பயில்வதாகவும், சாமானியன் அரசு மருத்துவக் கல்லூரி செல்ல மிகப்பெரிய அரணாக நீட் இருப்பதாகவும் கூறினார்.

மேலும், முதலமைச்சரின் முதன்மை உடன்பிறப்பாக கமல்ஹாசன் இருக்க விரும்புவதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments