டெல்லி துணை முதலமைச்சர் பொறுப்பில் இருந்து மணீஷ் சிசோடியா ராஜினாமா..!

டெல்லி துணை முதலமைச்சர் ராஜினாமா
டெல்லி துணை முதலமைச்சர் பொறுப்பில் இருந்து மணீஷ் சிசோடியா ராஜினாமா
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்த நிலையில் ராஜினாமா
மணீஷ் சிசோடியாவின் ராஜினாமாவை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டார்
ஏற்கனவே கைதான சத்யேந்திர ஜெயினும் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்
Comments