ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு..!

0 1788

ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவிற்கான நேரம் ஒதுக்கப்பட்டது

மாலை 6 மணிக்குள் வாக்குப்பதிவு மையத்திற்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகம்

ராஜாஜிபுரம் உள்ளிட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் காத்திருப்பதால் டோக்கன் விநியோகம்

மாலை 5 மணி நிலவரப்படி 70.58% வாக்குகள் பதிவானது

வாக்குப்பதிவிற்கான நேரம் முடிந்ததால் 6 மணியுடன் வாக்குச்சாவடி மையங்களின் நுழைவு வாயில்கள் மூடல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments