ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - அதிமுக தீவிர வாக்கு சேகரிப்பு..!

0 1693

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

பெரியார் நகர், வைரா பாளையம், பட்டேல் வீதி உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.வி ராமலிங்கம், பெரியார் நகர் பகுதி கழக செயலாளர் மனோகரன் உள்ளிட்டோரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பிரச்சாரத்தின் போது பேசிய செங்கோட்டையன், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை எதிர்த்து போராட இந்த இடைத்தேர்தலில் மக்கள் அதிமுகவிற்கு வாய்ப்பளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments