இளம்பெண்ணிடம் திருமண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது.. மத்திய அரசு ஊழியர் எனக்கூறி திருமணம் செய்தது அம்பலம்..!

0 2784
இளம்பெண்ணிடம் திருமண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது.. மத்திய அரசு ஊழியர் எனக்கூறி திருமணம் செய்தது அம்பலம்..!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம்  அருகே மத்திய அரசு ஊழியர் என்று இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

பொட்டம்பட்டியை சேர்ந்த அபிதா என்ற பெண்ணுக்கு மொடச்சூரைச் சேர்ந்த லிவிங்ஸ்டன் ஜெயபால் என்பவருடன் கடந்த 2020ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது.

லிவிங்ஸ்டன் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு அலுவலராக பணி புரிவதாக சொல்லி இருந்ததால் இந்த திருமணம் சிறப்பாக நடந்துள்ளது.

இந்த நிலையில் அபிதாவுக்கு தனது கணவர் மத்திய அரசு பணியில் இல்லை என்பதும் பலருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி வருபவர் என்பதும் தெரிய வந்ததை அடுத்து போலீசில் புகார் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments