துருக்கி, சிரியா நிலநடுக்கத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 11,236 ஆக உயர்வு..!

0 1589

துருக்கி, சிரியாவை அடுத்தடுத்து உலுக்கிய நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 200-ஐ கடந்துள்ளது.

இதில், துருக்கியில் 8 ஆயிரத்து 574 பேர் உயிரிழந்ததாகவும், சிரியாவில் 2 ஆயிரத்து 662 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளில் சிக்கிய சடலங்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments