ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு.. காற்று மற்றும் பனிப்பொழிவால் பனிச்சரிவு ஏற்படும் அபாயம்!

0 1017

ஆஸ்திரியா நாட்டின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

விடுமுறை நாளையொட்டி நேற்று வியன்னாவில் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் குவிந்திருந்தனர். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகினர். மேலும் பலரை காணாததால், அவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments