அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடுவதில்லை - ஜெயக்குமார்

அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக ஒருபோதும் தலையிட்டதில்லை என, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கூட்டணிக்கட்சி எனும் அடிப்படையில் பாஜகவின் கருத்துகளை ஏற்றுக் கொள்வதும், ஏற்காமல் இருப்பதும் அதிமுகவின் விருப்பம்தான் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
Comments