அரசுப்பேருந்து, சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து.. சரக்கு வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கேரள மாநிலம் காசர்கோடு அருகே சிறிய சரக்கு வாகனமும், அரசுப்பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் சரக்கு வாகன ஓட்டுநர் யூசப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது உதவியாளர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Comments