சோமாலியாவில் மேயர் அலுவலகம் அருகே நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 6 பேர் உடல்சிதறி பலி!

0 1621

சோமாலியா தலைநகர் மொகதீசுவில் மேயர் அலுவலகம் அருகே நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர்.

கல்கட் நகரை கைப்பற்றும் நோக்கில், அங்குள்ள ராணுவ முகாமை சூழ்ந்து கொண்டு 100-க்கும் மேற்பட்ட அல்-ஷபாப் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

தொடர்ந்து, ராணுவ முகாமிற்குள் புகுந்து 7 வீரர்களை படுகொலை செய்தனர். தகவலறிந்து, அமெரிக்க படைகள் நிகழ்த்திய வான் தாக்குதலில், 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments